முகப்பு
தினப் பலன்கள்

தினப்பலன்கள் - ரிஷபம்

இன்றைய நாள் எப்படி இருக்கும்?

Updated On : 29 மார்ச், 2026 at 6:30 PM
பகிர்:

இன்று தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து நடைபெறப் போகிறது. வெள்ளை உள்ளத்துடன் உலவும் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும் நாளிது. சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை