முகப்பு
தினப் பலன்கள்

தினப்பலன்கள் - மிதுனம்

இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:

இன்று வேலை மாற்றம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனுகூலமாகும். ஊதிய உயர்வுடன் கூடிய பணி மாற்றம் உண்டு. வெளிநாட்டில் பணிபுரியும் அன்பர்களுக்கு அரச அனுகூலம் உண்டு. வியாபாரிகளுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பிரவுண்