தினப்பலன்கள் - மகரம்
இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று இரக்கப்பட்டு செய்த உதவி கூட ஏன் செய்தோம் என்று எண்ண வைக்கும். சுபகாரிய விஷயங்கள் தொய்வு இல்லாமல் நடக்கும். வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேர பொன்னான நாளிது.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்