தினப்பலன்கள் - மீனம்
இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று தொழில்துறையாளர்களுக்கு நன்றாக இருக்கும். ஊழியர்கள் அமைதியாகப் போவார்கள். பேங்க் பணப் பரிமாற்ற முறையில் தங்குதடையின்றி நடைபெறும்.வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பிரவுண்