பாராட்டும் பணமும் குவியும். புதிய செயல்களில் வெற்றி பெறுவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும்.
குலதெய்வப் பிரார்த்தனைகளைச் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் நிம்மதியான சூழலைக் காண்பீர்கள். வியாபாரிகள் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். விவசாயிகள் விவசாயப் பணிகளில் மேன்மையைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு உதவுவீர்கள். கலைத் துறையினருக்குப் பேச்சில் அனுபவம் வெளிப்படும். பெண்கள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். மாணவர்கள் சக மாணவர்களிடம் கருத்து வேறுபாடுகளைக் களைவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.