முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் - மகரம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 7 நவம்பர், 2025 at 6:03 PM
வார பலன்கள்
பகிர்:

உங்கள் காரியங்களில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். மற்றவர்களைப் பற்றி குறை கூறிப் பேசுவதைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கடன் கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் சீரான நிலையைக் காண்பீர்கள். விவசாயிகளுக்குக் குத்தகையில் இருந்த இழுபறிகள் மறையும்.

அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் முன்னேற புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினருக்கு துறையில் சாதகமான சூழல்கள் ஏற்படும். பெண்களுக்குக் கணவரிடம் புரிதல் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

Advertisement

சந்திராஷ்டமம் - நவம்பர் 13.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.