வார பலன்கள் - ரிஷபம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் விலகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுகமான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரிகள் வீண் செலவுகளைக் குறைப்பீர்கள். விவசாயிகள் காய், கனிகளைப் பயிரிட்டு லாபமடைவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சிப்பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் ஒப்பந்தங்களைச் சரியாக நிறைவேற்றுவீர்கள். பெண்கள் கணவரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.
Advertisement
சந்திராஷ்டமம் - நவம்பர் 23, 24.