தொழிலில் மிதமான எதிர்பார்ப்புடன் செயலாற்றுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் தங்கள் அனுபவ அறிவைப் பகிர்ந்துகொள்வீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பைத் தருவீர்கள்.
விவசாயிகள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசியல்வாதிகள் எதிரிகளிடம் எச்சரிக்கையாக நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். பெண்களின் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். மாணவர்கள் விளையாட்டுகளில் தைரியமாக ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - அக்டோபர் 26, 27, 28.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.