முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் - விருச்சிகம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 25 அக்டோபர், 2025 at 12:27 PM
வார பலன்கள்
பகிர்:

வெளிநாட்டுப் பயணங்களில் இருந்த தடைகள் நீங்கும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வழக்குகள் சாதகமாக முடியும். விவசாயிகள் சக விவசாயிகளுக்கு உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். கலைத்துறையினர் கிடைக்கிற ஒப்பந்தங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெண்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் தேர்ச்சி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.