போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் பணிபுரிவார்கள். வியாபாரிகள் இருக்கும் பொருள்களை விற்ற பின்பே புதிய பொருள்களை வாங்குவீர்கள்.
விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினர் நெருக்கடிகளை சாதுரியமாகச் சமாளிப்பீர்கள்.
பெண்கள் ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.