முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் - கும்பம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 11 ஏப்ரல், 2026 at 3:19 PM
வார பலன்கள்
பகிர்:
Updated On : 7 மார்ச், 2026 at 4:11 PM

நண்பர்களின் பிரச்னைகளை தீர்ப்பீர்கள். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் புதிய வேலைக்கு மாறுவீர்கள். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி விற்கத் தொடங்குவீர்கள். விவசாயிகள் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் எதிரிகளின் சூழ்ச்சிகளை அறிந்துகொள்வீர்கள். கலைத்துறையினர் புத்திசாலித்தனத்துடன் தங்கள் செயல்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.

Advertisement

பெண்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் முதல் மாணவராக சாதனை படைப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.