முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் - தனுசு

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 17 ஏப்ரல், 2026 at 6:50 PM
வார பலன்கள்
பகிர்:
Updated On : 7 மார்ச், 2026 at 4:04 PM

மற்றவர்களின் விமர்சனங்களைப் பெரிதுபடுத்தமாட்டீர்கள். சொத்துகளில் இருந்த இழுபறிகள் மறையும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் புதிய விற்பனை முறைகளைப் புகுத்துவீர்கள். விவசாயிகள் விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுப்பீர்கள்.

Advertisement

பெண்கள் உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் செயல்படுவீர்கள். மாணவர்கள் விளையாட்டில் நேர்த்தியாக ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.