முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மேஷம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 24 ஏப்ரல், 2026 at 1:38 PM
வார பலன்கள்
பகிர்:

தொழிலில் வளர்ச்சி உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் மாற்றங்களைக் காண்பீர்கள். வியாபாரிகள் புதிய யுத்தி

களைப் புகுத்தி வருமானத்தைப் பெருக்க முயல்வீர்கள். விவசாயிகள் அமோகமான விளைச்சலைக் காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு முக்கியஸ்தர்களின் நட்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு

திறமைகளை வெளிப்படுத்த புதிய சந்தர்ப்பங்கள் உருவாகும். பெண்களுக்கு கணவரிடம் அன்பு, பாசம்

Advertisement

அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.