வார பலன்கள் - மிதுனம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடித்து விடுவீர்கள்.
வியாபாரிகளுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். விவசாயிகள், பால் வியாபாரம் செய்வோர் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறனைக் கட்சி மேலிடம் கூர்ந்து கவனிக்கும். கலைத்துறையினர் கலை நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள்.
பெண்கள் கணவர் வழி உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். மாணவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதல்படி நடந்து கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.