முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் - கடகம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

வார பலன்கள்
பகிர்:

அசையாச் சொத்துகளில் இருந்து வருமானம் வரத் தொடங்கும். திருத்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிதாக எவருக்கும் கடன் கொடுக்க மாட்டீர்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களையும், காய்கனிகளையும் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களை உற்சாகப்படுத்துவீர்கள். கலைத்துறையினர் புதிய கலைஞர்களின் நட்பைப் பெறுவீர்கள்.

பெண்கள் குடும்பத்தில் மதிப்பு, மரியாதையை உயர்த்திக் கொள்வீர்கள். மாணவர்கள் அதிகம் பாடுபட்டு படித்து, நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.