வார பலன்கள் - கன்னி
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 4:38 PM
தொழிலில் போட்டிகள் இருக்காது. பங்கு வர்த்தகத்தின் மூலம் வருமானம் வந்து கொண்டிருக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுடன் ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். விவசாயிகள் புதிய கழனிகளை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்துக்குத் தகவல் அனுப்பும்பொழுது கவனமாக இருப்பீர்கள். கலைத்துறையினர் துறையில் முன்னேறுவதற்கு சீரிய முயற்சிகளை எடுப்பீர்கள்.
Advertisement
பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும்.
சந்திராஷ்டமம் - இல்லை.