வார பலன்கள் - கும்பம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
தொழிலில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. கடினமாக உழைக்க நேரிடும்.
உத்தியோகஸ்தர்கள் தனித்திறமையை வளர்த்துக்கொள்வீர்கள். வியாபாரிகளின் முயற்சிகள் படிப்படியாக வெற்றியைக் கொடுக்கும். விவசாயிகளுக்கு சக விவசாயிகளின் உதவிகளும் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களையும் அரவணைத்துச்செல்வீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் ஆதரவுடன் கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள்.
Advertisement
பெண்களுக்கு புதிய வருவாய் வரும் வாய்ப்புகள் தேடிவரும். மாணவர்கள் யோகா, பிராணாயாமம் போன்ற
வற்றைக் கற்றுக்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.