வார பலன்கள் - ரிஷபம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
பொருளாதாரச் சிரமங்கள் குறையும். பேச்சினால் ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வை அடைவீர்கள். வியாபாரிகள் எதிர்பாராத வாய்ப்புகளைப் பெறுவீர்கள். விவசாயிகள் சக விவசாயிகளுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டீர்கள். கலைத்துறையினருக்குத் தடைபட்ட பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படும். பெண்களுக்கு கணவருடன் புரிதலும் அன்பும்
Advertisement
அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் இருப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - மார்ச் 12.