முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் - கடகம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 7 மார்ச், 2026 at 3:47 PM
வார பலன்கள்
பகிர்:

தொழிலை திறம்பட நடத்துவீர்கள். மனதில் பல சிந்தனைகள் உண்டாகும். தடைபட்டிருந்த பயணங்களைச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச்செல்வீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் லாபம் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் முக்கியத்துவத்தைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.

Advertisement

பெண்கள் பெற்றோரது உதவிகளைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த குழப்பங்கள் குறையும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.