முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் - மீனம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 13 மார்ச், 2026 at 1:38 PM
வார பலன்கள்
பகிர்:

எடுத்த காரியங்களை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். விவசாயிகள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் புதிய நண்பர்களால் ஆதாயங்களைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பீர்கள். பெண்கள் ஆன்மிகத்திலும் தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

Advertisement

சந்திராஷ்டமம் - இல்லை.