முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் (மே 15 - 21) - கும்பம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 15 மே 2026, 4:20 pm IST
வார பலன்கள்
பகிர்:

உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். குடும்பப் பொறுப்புகளை ஏற்று நடத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் உதவிகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் லாபம் கூடும். விவசாயிகள் புதிய மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி விவகாரங்களில் கருத்து கூறுவதைத் தவிர்க்கவும். கலைத்துறையினருக்கு கற்பனை வளம் கூடும்.

Advertisement

பெண்கள் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.