முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் (மே 22 - 28) - மிதுனம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 23 மே 2026, 3:40 pm IST
வார பலன்கள்
பகிர்:

மனக்கவலைகள் குறையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள், வியாபாரிகள் வியாபார விஷயங்களை கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொள்வீர்கள்.

விவசாயிகள் அமோக விளைச்சலைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் அலைந்து திரிந்து கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத்துறையினர் கலைப் பயணங்களில் அனுகூலத்தைக் காண்பீர்கள்.

பெண்கள் பெரியோரைச் சந்தித்து ஆசிகளைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.

Advertisement

Advertisement

சந்திராஷ்டமம்-இல்லை.