முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் (மே 22 - 28) - மகரம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 23 மே 2026, 4:05 pm IST
பகிர்:

கடினமாக உழைத்து பொருள் ஈட்டுவீர்கள். உங்கள் எண்ணங்கள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

வியாபாரிகள் சிறிய முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் சுக விவசாயிகளுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளிடம் தொண்டர்கள் அனுசரித்து நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினர் ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்ய நேரிடும்.

பெண்கள் ஆன்மிகத்திலும் கோயில் திருப்பணிகளிலும் கலந்துகொள்வீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

Advertisement

Advertisement

சந்திராஷ்டமம்-மே 23, 24.