ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகனுக்கு திருமணத்தடை ஏற்படுகிறது. எப்போது திருமணம் நடைபெறும்? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?- காமராஜ், ஆணைக்குட்டம்

DIN

உங்கள் மகனுக்கு மகர லக்னம். சர்ப்ப தோஷம் உள்ளது. களத்திர ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று லாப ஸ்தானத்திலிருந்து பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியால் பார்க்கப்படுகிறார். மேலும் சுகாதிபதியும் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற பாக்கியாதிபதியுடன் இணைந்து இருக்கிறார். தற்சமயம் ராகுபகவானின் தசையும் முடியும் தருவாயில் உள்ளதால் இந்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT