ஜோதிட கேள்வி பதில்கள்

மூன்று வருடங்களாக அரசுப்பணிக்குச் செல்லவேண்டும் என்ற முயற்சியில் அரசுத் தேர்வுகள் எழுதினேன். வெற்றி பெற இயலவில்லை. அரசு வேலை கிடைக்குமா? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?- வாசகி, திண்டுக்கல்

DIN

உங்களுக்கு தனுசு லக்னம். லக்னாதிபதியான குருபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் அமர்ந்து சந்திரபகவானை நேர் பார்வை செய்வதால் முழுமையான கஜகேசரி யோகம் உண்டாகிறது. தர்மகர்மாதிபதியான புத ஆதித்யர்கள் சுபர் சாரம் பெற்று பலமுடன் இருப்பது சிறப்பு. மேலும் குருபகவானின் தசையில் பிற்பகுதி நடப்பதால் இன்னும் இரண்டாண்டுக்குள் நிதி சம்பந்தமான அரசு உத்தியோகம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உடல்நலமும் சீராகி விடும். உங்கள் கணவருக்கும் மேன்மை உண்டாகத் தொடங்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT