ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகனுக்கு 33 வயதாகிறது.  அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். தற்போது குருபலன் உண்டா? எப்போது திருமணம் நடைபெறும்? எத்திசையில் மணமகள் அமைவார்? ஜாதகத்தில் தோஷங்கள் உள்ளதா? பரிகாரங்கள் எதுவும் செய்ய வேண்டுமா?- வாசகி, சோளிங்கர்

DIN

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், மகர ராசி. லக்னத்தில் லக்னாதிபதி ஆட்சிப்பெற்று ருசக யோகத்தைக் கொடுக்கிறார். லக்னத்தில் பூர்வபுண்ணியாதிபதி உச்சம் பெற்றிருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதி அசுபக் கிரகத்துடன் இணைந்திருப்பதற்கேற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டும். மற்றபடி அவருக்கு படித்த பெண் தென்மேற்கு திசையிலிருந்து அமைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT