ஜோதிட கேள்வி பதில்கள்

அரசுப்பணியில் உள்ள எனக்கு எதிர்பார்க்கும் இடமாறுதல், பதவி உயர்வு எப்போது கிடைக்கும்? நான் ஐ.ஏ.எஸ். ஆபிசர் ஆவேனா? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்? எனது ஒரே மகளை புகழ்பெற்ற நியூரோ சர்ஜன் ஆக்க வேண்டும் என்று ஆசை. அது நிறைவேறுமா? எதிர்காலம் எவ்வாறு உள்ளது? - வாசகர்

DIN

உங்களுக்கு ரிஷப லக்னம். தற்சமயம் லாபாதிபதியின் தசை நடக்கிறது. இதன் பிற்பகுதியில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, இடமாற்றம் இரண்டும் கிடைக்கும். அதாவது 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு கிடைக்கும். நீங்கள் ஆசைப்படும் பதவி கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இதற்காக பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். உங்கள் மகளுக்கு லக்னாதிபதி பூர்வபுண்ணியாதிபதி மற்றும் தர்மகர்மாதிபதிகள் இணைந்திருப்பது சிறப்பு. இதனால் அவர் விரும்பும் துறையில் சாதனை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அரசு வேலையில் சிறப்பான நிலையை எட்டி விடுவார். உங்கள் மனைவிக்கும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கவேண்டிய ஊதிய பாக்கிகள் கிடைக்கும். மற்றபடி உங்கள் குடும்பத்திற்கு எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT