ஜோதிட கேள்வி பதில்கள்

என் பேரன் ஏற்கெனவே படித்த பள்ளிக்குச் செல்ல பயமாக இருக்கிறது என்கிறான். தற்போது வேறு பள்ளியில் சேர்ந்து படிக்கிறேன் என்கிறான். எங்களுக்கு அவனது படிப்புக் குறித்து கவலையாக இருக்கிறது. தொடர்ந்து நல்ல படியாக படிப்பானா? - வாசகர், பேராவூரணி

DIN

உங்கள் பேரனுக்கு துலா லக்னம். லக்னாதிபதி தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுபக் கிரகங்களுடன் இணைந்திருக்கிறார். பாக்கியாதிபதியும் லக்னத்தில் பலமாக அமர்ந்திருக்கிறார். தற்சமயம் கர்மாதிபதியான உச்சம் பெற்ற சந்திரபகவானின் தசையில் கேதுபுக்தி முடிவடைந்து சுக்கிரபுக்தி நடப்பதால் அவரின் மனம் மாறி, தான் விரும்பிய பள்ளியில்சேர்ந்து நன்றாக படிப்பார். கணினி நன்றாக படிப்பார். கணினி சம்பந்தப்பட்ட படிப்பு ஏற்றது. பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT