ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மைத்துனருக்கு திருமணம் செய்ய எவ்வளவோ முயற்சித்தும் எந்த ஜாதகமும் அமையவில்லை. ஜோதிடர், களத்திர காரகன் அஸ்தங்கம் ஆகிவிட்டதால் திருமணம் நடைபெற வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டார். திருமணம் கைகூடுமா?- சாந்தி, பெங்களூர்

DIN

உங்கள் மைத்துனருக்கு துலாம் லக்னம். களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் தோஷம் அடையாமல் சுப பலத்துடன் இருக்கிறார். தற்சமயம் அஷ்டம ஸ்தானத்தில் லக்னாதிபதியுடன் இணைந்திருக்கும் ராகுபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT