ஜோதிட கேள்வி பதில்கள்

36 வயதாகும் நான் எம்.சி.ஏ. படித்து நல்ல வேலையில் உள்ளேன். 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி உடனே 3 மாதங்களில் பிரிவும் ஏற்பட்டு விவாகரத்தும் ஆகிவிட்டது.எனக்கு மறுமணம் உண்டா? குழந்தைப்பேறு உண்டா?- கார்த்திக், சென்னை

DIN

உங்களுக்கு தற்சமயம் தைரிய ஸ்தானத்தில் வலுவாக அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசை நடப்பதாலும் அடுத்த ஆண்டு இறுதிவரை லக்னாதிபதியின் புக்தி நடப்பதாலும் இந்த காலகட்டத்திற்குள் களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சமதோஷமுள்ள பெண் அமைந்து மறுமணம் கைகூடும். மணவாழ்க்கை, புத்திர பாக்கியம் ,எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில்
முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: பெரும்பான்மை இடங்களில் தேஜகூ முன்னிலை

மக்களவைத் தேர்தல்: பெரும்பான்மை இடங்களில் தேஜகூ முன்னிலை

ஒடிசாவில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக!

ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி முன்னிலை!

பிகார் நிலவரம் என்ன? இந்தியா கூட்டணி பின்னடைவு!

SCROLL FOR NEXT