ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகனுக்கு எப்போது திக்குவாய் பிரச்னை தீரும்? எதனால் இப்பிரச்னை ஏற்பட்டது? அரசு உத்தியோகம் கிடைக்குமா?- வாசகர், பட்டுக்கோட்டை

DIN

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், துலாம் ராசி. லக்னம் சுகாதிபதியான புதபகவான் சுக ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். அஷ்டம பாக்கியாதிபதியான சனிபகவான் அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று குருபகவானின் பார்வையை பெறுகிறார். மேலும் சனிபகவான் சந்திரபகவானின் கேந்திர ஸ்தானத்தில் இருப்பதால் பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான சச மஹா யோகமும் உண்டாகிறது. அதனால் அவருக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அரசு அல்லது அரசு சார்ந்த வேலை கிடைக்கும். லக்னாதிபதியின் தசை தொடங்கியவுடன் அதாவது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு உடலுபாதை முழுமையாக நீங்கிவிடும். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளையும்
தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT