ஜோதிட கேள்வி பதில்கள்

என் பெண் வயிற்றுப் பேத்திக்கு திருமணம் எப்போது நடைபெறும்? எத்தகைய வரன், எத்திசையிலிருந்து அமையும்? புத்திர பாக்கியம் எவ்வாறு உள்ளது? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகி, ராஜகீழ்பாக்கம்

DIN

உங்கள் பேத்திக்கு மேஷ லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். களத்திர ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதியுடன் இணைந்திருக்கிறார். இதனால் புத்திர ஸ்தானம் வலுவடைகிறது என்று கூற வேண்டும். சுக ஸ்தானத்தில் புத ஆதித்ய யோகம் உண்டாகிறது. அதோடு சுகாதிபதியும் தொழில் ஸ்தானாதிபதியும் தொழில் ஸ்தானத்தில் இணைந்து சுக ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிறப்பு., தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் குருபகவானின் பார்வையை பெற்று அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசை நடக்கிறது., அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படித்த நல்ல உத்தியோகத்தில் உள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி செவ்வாய் தோஷம் இல்லை. பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT