ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகள்வழி பேத்தி திருமணம் நடந்து 6 மாதத்தில் மணமுறிவு ஏற்பட்டுள்ளது. விவாகரத்தாகி 6 மாதம் ஆகிவிட்டது. மீண்டும் மணவாழ்க்கை கிட்டுமா? - வாசகர், ராமநாதபுரம்

DIN

உங்கள் பேத்தியின் களத்திர ஜாதகத்தில் களத்திர ஸ்தானாதிபதி அசுபக் கிரகங்களுடன் இணைந்திருப்பது குறை. இதற்கேற்ற சமதோஷம் பார்த்து மறுமணம் செய்ய வேண்டும். மற்றபடி அவருக்கு தற்சமயம் சுகாதிபதியின் தசை நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள வரன் அமைந்து மறுமணம் கைகூடும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT