ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? 7 இல் செவ்வாய், சனி உள்ளதால் என்ன பலன்? திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கை சிறப்பாக அமையுமா?- வாசகர், திருச்செங்கோடு

DIN

உங்களுக்கு களத்திர ஸ்தானத்தில் செவ்வாய்பகவானுடன் சனிபகவான் இணைந்திருக்கிறார். அவர்கள் இருவரையும் குருபகவான் சிறப்புப் பார்வையாக பார்வை செய்கிறார். மேலும் தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியான செவ்வாய்பகவானின் தசை நடக்கிறது. உங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதியான பெண் அமைந்து திருமணம் கைகூடும். மணவாழ்க்கை சீராகவே அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT