ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு 34 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை. எப்போது திருமணம் கைகூடும்? எங்கள் நிலம் எப்போது கிடைக்கும்? 20 ஆண்டுகள் முயற்சி செய்தும் வெற்றி பெறவில்லை. பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகர், ஸ்ரீரங்கம்

DIN

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், தனுசு ராசி. களத்திர ஸ்தானாதிபதி கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று சுக ஸ்தானத்தில் பாக்கியாதிபதியுடன் இணைந்திருப்பது சிறப்பு. அதோடு புத்திர ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் லக்ன சுபரான ராகுபகவானின் தசை நடக்கிறது. அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் சொத்து சம்பந்தமான பிரச்னை தீர்ந்து நிலம் உங்கள் கை வந்து சேரும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வஉசி மைதானத்தில் மே 2 ஆவது வாரத்தில் பொருள்காட்சி: ஆட்சியா் தகவல்

வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் இன்றுமுதல் தொடா் காத்திருப்புப் போராட்டம்

அவிநாசியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ரூ.44,900 சம்பளத்தில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

நிறுத்தப்பட்ட சாலைப் பணியை தொடங்கக் கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT