ஜோதிட கேள்வி பதில்கள்

அரசு வேலையில் உள்ள என் மகளுக்கு அரசு வேலையிலுள்ள வரன் அமைந்தும் திருமணம் கைகூடவில்லை. திருமண காலம் எப்போது வரும்? நல்ல வேலையிலுள்ள வரன் அமையுமா? - வாசகர், மீன்சுருட்டி

DIN

உங்கள் மகளுக்கு விருச்சிக லக்னம், மிதுன ராசி. களத்திர ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சுயசாரத்தில் (பூரம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்து இருப்பது சிறப்பு. அவருடன் தொழில் ஸ்தானாதிபதியும் அஷ்டம ஸ்தானாதிபதியும் இணைந்திருக்கிறார்கள். தன, பூர்வபுண்ணியாதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருப்பது சிறப்பு. அவருக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் சமதோஷமுள்ள அரசு வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT