ஜோதிட கேள்வி பதில்கள்

என் நண்பரின் மகனுக்கு கடந்த 6 மாதங்களாக பெண் பார்த்து வருகின்றனர். இன்னும் திருமணம் அமையவில்லை. திருமண யோகம் இருக்கிறதா? எப்போது திருமணம் நடைபெறும்? - வாசகர், ஈரோடு

DIN

உங்கள் நண்பரின் மகனுக்கு மகர லக்னம், விருச்சிக ராசி. லக்னத்தில் சுக லாபாதிபதி உச்சம் பெற்றிருக்கிறார். லக்னாதிபதி பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுகிறார். தர்மகர்மாதிபதிகள் பலமாக அமர்ந்திருக்கிறார்கள். தற்சமயம் புத்திர, தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடக்கிறது. அதனால் அவருக்கு ஏற்ற பெண் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் அமைந்து திருமணம் கைகூடும். முடிந்தால் அவரை பிரதி திங்கள்கிழமைகளில் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வழிபட்டு வரச் சொல்லவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT