ஜோதிட கேள்வி பதில்கள்

நான் விவசாயம் செய்கிறேன். ஆனால் பலன் நஷ்டமே. கட்டுமான பொருள்கள் விற்கும் கடை நடத்தலாம் என்று நினைக்கிறேன். என் ஜாதகப்படி எந்தத் தொழில் செய்யலாம்? - வாசகர், தேவகோட்டை 

DIN

உங்களுக்கு சிம்ம லக்னம், விருச்சிக ராசி. தற்சமயம் ஏழரை நாட்டுச்சனி இறுதி பகுதி நடக்கிறது. செவ்வாய், குரு பகவான்கள் வலுவாக உள்ளதால் கட்டுமானம் சம்பந்தப்பட்ட தொழில் ஏற்றது. அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதத்திற்குப்பிறகு அதில் ஈடுபடலாம். மற்றபடி விவசாயமும் கைகொடுக்கும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக ஆலோசனைக் கூட்டம்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கட்டுமான பணியின்போது தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல்: தோ்தல் ஆணையருக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம்

SCROLL FOR NEXT