ஜோதிட கேள்வி பதில்கள்

நான் தற்போது செய்யும் தொழிலை விட்டு வேறு தொழில் செய்யலாமா? கடன் தீர, நோய் விலக என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், நாமக்கல் 

DIN

உங்களுக்கு ரிஷப லக்னம், விருச்சிக ராசி. நீங்கள் செய்துவரும் தொழில் உங்கள் ஜாதகத்திற்கு ஏற்றதாகவே அமைகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் செய்தொழிலில் நல்ல வளர்ச்சியை எட்டிவிடுவீர்கள். ஊர் மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம். ஆரோக்கிய ஸ்தானாதிபதி லக்னாதிபதியாகி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் ஆரோக்கியத்தில் பெரிய குறைபாடு என்று எதுவும் ஏற்படாது. பிரதி திங்கள்கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT