ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகனுக்கு எப்போது திருமணம் கைகூடும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், மேற்கு தாம்பரம்

DIN

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், மிதுன ராசி. தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் லக்ன சுகாதிபதியான புதபகவானின் தசை நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தகுதியான பெண் அமைந்து திருமணம் கைகூடும். தொழில் ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதி ஆட்சியாக இருப்பதால் செய்தொழிலில் சிறப்பாக முன்னேறி விடுவார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பரிகாரம் எதுவும் தேவையில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT