ஜோதிட கேள்வி பதில்கள்

மத்திய அரசுத் துறையில் பணிபுரியும் என் மகளுக்கு ராகு- கேது தோஷம் உள்ளதால் திருமணம் தாமதமாகிறது என்று கூறுகிறார்கள். பரிகாரமும் செய்துள்ளோம். வேறு ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்? - வாசகர், சேலம்

DIN

உங்கள் மகளுக்கு மகர லக்னம், கடக ராசி. களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருப்பது சிறப்பு. தர்மகர்மாதிபதிகள் குடும்ப ஸ்தானத்தில் இணைந்து இருப்பதும் குருமங்கள யோகம் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் உண்டாவதும் சிறப்பு. தற்சமயம் பாக்கியாதிபதியின் தசை நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். உயர் பதவிகளை வகிக்கும் யோகமும் உள்ளது. பிரதி புதன் கிழமைகளில் ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT