ஜோதிட கேள்வி பதில்கள்

எனது வியாபாரம் சில மாதங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இனி நன்றாக நடைபெறுமா? வேறு தொழில் செய்யும் வாய்ப்பு உள்ளதா? - வாசகர், ஈரோடு

DIN

உங்களுக்கு மீன லக்னம், துலாம் ராசி. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானத்தில் மூலதிரிகோண ராசியில் லாபாதிபதியான சனிபகவானுடன் இணைந்து இருப்பது சிறப்பு. தற்சமயம் பன்னிரண்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்றுள்ள தைரிய அஷ்டமாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. நீங்கள் செய்து வரும் தொழிலும் உங்கள் ஜாதகத்திற்கு ஏற்றதாகவே அமைகிறது. இந்த குருப் பெயர்ச்சியும் சாதகமாகவே அமைந்துள்ளதால் இன்னும் ஓராண்டுக்குள் நல்ல வருமானம் வந்து கடன் அடைந்து விடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரம்: ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங். பின்னடைவு!

அமேதியில் ஸ்மிருதி இரானி பின்னடைவு!

தில்லி: பாஜக முன்னிலை!

வயநாடு, ரேபரேலி - ராகுல் காந்தி தொடர்ந்து முன்னிலை!

வட சென்னை, வேலூரில் திமுக முன்னிலை!

SCROLL FOR NEXT