ஜோதிட கேள்வி பதில்கள்

வெளிநாட்டில் வேலை பார்க்கும் என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? ஏதேனும் பரிகாரங்கள் செய்ய வேண்டுமா?- வாசகர், திருப்பூர்

DIN

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், மீன ராசி. லக்னாதிபதியான சனிபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் குருபகவானுடன் இணைந்து இருப்பது சிறப்பு. களத்திர ஸ்தானாதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதும் சிறப்பு. சுக பாக்கியாதிபதியான சுக்கிரபகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து ஆட்சி பெற்று இருப்பதும் சிறப்பு. அதோடு தற்சமயம் சுக்கிரபகவானின் தசையும் நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் பொருத்தமான பெண் அமைந்து திருமணம் கைகூடும்.வெளிநாட்டில் நிரந்தரமாக தங்கும் வாய்ப்பு உள்ளது. எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT