ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு எப்போது திருமணமாகும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? இப்போது செய்து வரும் உத்தியோகமே தொடருமா? அரசு உத்தியோகம் கிடைக்குமா? - வாசகர், திண்டிவனம்

DIN

உங்களுக்கு மகர லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குருபகவானால் பார்க்கப்படுகிறார். தற்சமயம் களத்திர ஸ்தானாதிபதியான சந்திரபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. இதில் படிப்படியாக முன்னேற்றங்கள் உண்டாகும். இந்த ஆண்டே திருமணமும் கைகூடும். அரசு அல்லது அரசு சம்பந்தப்பட்ட வேலையும் கிடைக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT