ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு திருமணமாகி 5 வருடங்கள் மட்டுமே கணவருடன் வாழ்ந்தேன். இரு குழந்தைகள் உள்ளனர். பின்னர் எனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் இருக்கிறேன்.  எனக்கு வேலை கிடைக்குமா? வரதட்சணை பொருள்கள் திரும்பக் கிடைக்குமா?- வாசகி, திருவாரூர்

DIN

உங்களுக்கு கன்னி லக்னம், துலாம் ராசி. களத்திர ஸ்தானாதிபதியும் லக்னாதிபதியும் ஒருவருக்கொருவர் கேந்திரம் பெற்றிருக்கிறார்கள். தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் பூர்வபுண்ணியாதிபதியின் தசை நடக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு உங்களுக்கு சேர வேண்டிய பொருள்கள் கணவரிடமிருந்து கிடைத்து விடும். இந்த ஆண்டு உங்கள் தகுதிக்கேற்ற ஆசிரியர் பணி கிடைத்துவிடும். எதிர்காலம் பிரகாசமாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT