ஜோதிட கேள்வி பதில்கள்

எம்.இ., படித்திருக்கும் எனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. எப்போது வேலை கிடைக்கும்? அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், தூத்துக்குடி

DIN

உங்களுக்கு மீன லக்னம் அல்ல. மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னாதிபதியும் சுகாதிபதியுமான செவ்வாய், சந்திர பகவான்கள் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். பூர்வபுண்ணியாதிபதி சுக ஸ்தானத்தில் புத, சுக்கிர பகவான்களுடன் இணைந்து தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கும் சனிபகவானால் பார்க்கப்படுகிறார்கள். பாக்கியாதிபதி குருபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவானையும் லாப ஸ்தானத்தையும் லக்னத்தையும் பார்வை செய்கிறார். தற்சமயம் ராகுபகவானின் தசை நடக்கிறது. அரசு கிரகங்கள் வலுவாக இருப்பதால் அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும். தொடர்ந்து யோக தசைகள் நடப்பதால் எதிர்காலம், மகிழ்ச்சியாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

முருகப்பெருமானை வழிபடவும் எனது தம்பிக்கு திருமண பரிகாரங்கள் பல செய்துள்ளோம். இருந்தும் இன்னும் திருமணம் கைகூடவில்லை. எப்போது திருமணம் கைகூடும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

SCROLL FOR NEXT