வர்த்தகம்

கனரா ரொபேகோ: நிர்வாகக் குழு தலைவரானார் ஜே. பாலசுப்ரமணியன்

DIN


கனரா ரொபேகோ பரஸ்பர நிதி நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைவராக ஜெயராமன் பாலசுப்ரமணியன்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கனரா ரொபேகோ பரஸ்பர நிதி நிறுவனத்தின் சிறப்பு நிர்வாகியாக ஜெயராமன் பாலசுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன், நிர்வாகக் குழு தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனங்களுக்கு ஒழுங்காற்று அமைப்பான செபி தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
அவரது நியமனம் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக கனரா ரொபேகோ அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT