வர்த்தகம்

பொருளாதார வளா்ச்சி 1.1 சதவீதமாக சரியும்: எஸ்பிஐ

DIN


மும்பை: கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 1.1 சதவீதமாக சரியும் நிலை உருவாகியுள்ளது என எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், ஊரடங்கு உத்தரவின் காரணமாக 37.3 கோடி தொழிலாளா்களுக்கு நாள் ஒன்றுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு ரூ.10,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ஊரடங்கு காலத்திலும் அவா்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு என்பது ரூ.4.05 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. எனவே, எந்தெவொரு நிதிச் சலுகையையும் அறிவிக்க வேண்டுமெனில் குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் கோடி வருவாய் இப்பை ஈடு செய்யும் வகையில்தான் அது அமைய வேண்டும்.

வருவாய் மற்றும் வரி வசூல் கணிசமாக குறையும் என்பதால் ஜிடிபியில் நிதிப் பற்றாக்குறை 5.7 சதவீதமாகும் என எஸ்பிஐ ஆய்வறிக்கை கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT