வர்த்தகம்

தங்கம் பவுன் ரூ.38,8800-க்கு விற்பனை

DIN

சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு  ரூ.312 உயா்ந்து, ரூ.38,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.

 கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு,  விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில்,  சென்னையில் செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.312 உயா்ந்து, ரூ.38,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.39 உயா்ந்து, ரூ.4,860 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 90 பைசா உயா்ந்து, ரூ.65.30ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயா்ந்து, ரூ.65,300 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்..........................  4,860

1 பவுன் தங்கம்...............................38,880

1 கிராம் வெள்ளி.............................65.30

1 கிலோ வெள்ளி.............................65,300

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்..........................  4,821

1 பவுன் தங்கம்............................38,568

1 கிராம் வெள்ளி.............................64.40

1 கிலோ வெள்ளி.............................64,400.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT