முகப்பு
செய்திகள்

ஜெயம் ரவி 28 அறிவிப்பு

ஜெயம் ரவியின் 28-வது படம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கிரீன் சீன் தயாரிக்கும்...

Updated On : 2 ஜனவரி 2021, 11:39 am IST
பகிர்:

ஜெயம் ரவியின் 28-வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படம், ஜனவரி 14 அன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. பூமி, ஜெயம் ரவியின் 25-வது படம். டிக் டிக் டிக், அடங்க மறு, கோமாளி என ஹாட்ரிக் வெற்றிகளை ஜெயம் ரவி அடைந்துள்ளதால் அடுத்து வரும் அவருடைய படங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், ஜனகனமண ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜெயம் ரவியின் 28-வது படம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கிரீன் சீன் தயாரிக்கும் ஜெயம் ரவியின் புதிய படத்தை ‘பூலோகம்' கல்யாண் கிருஷ்ணன் இயக்கவுள்ளார். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments